டெதரிங்¶
உங்கள் உபுண்டு டச் சாதனத்தில் யூ.எச்.பி டெதரிங்கை எவ்வாறு இயக்குவது என்பதை இந்த டுடோரியல் விளக்குகிறது. அதன் இணைய இணைப்பை யூ.எச்.பி கேபிள் மூலம் கணினியுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
அமைப்புகள் பயன்பாட்டிற்குச் சென்று யூ.எச்.பி ஐகானைத் தேடவும்
அமைப்புகள் பயன்பாட்டில் USB அமைப்பு.¶
USB பக்கத்தில் USB டெதரிங் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்
USB அமைப்பு பக்கம்.¶
அவ்வளவுதான், நீங்கள் இப்போது உங்கள் உபுண்டு டச் சாதனத்திலிருந்து உங்கள் கணினியில் இணையத்தைப் பகிர்கிறீர்கள்