தரவை இறக்குமதி செய்தல்

பயன்பாடுகளுக்கு இடையிலான தரவின் பரிமாற்றம் உள்ளடக்க மையத்தின் மூலம் செய்யப்படுகிறது. இது பயன்பாடுகளுக்கு இடையில் தனிமைப்படுத்தலை மேம்படுத்துகிறது.

../../_images/43.png

பொருத்தமான Apparmor அனுமதிகளைக் கொண்ட பயன்பாடுகள் அவற்றுக்கிடையே தரவை இறக்குமதி செய்யலாம், ஏற்றுமதி செய்யலாம் அல்லது பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு, உள்ளடக்க மையம் மற்றும் முகவரிஅனுப்புதலிலிருந்து இறக்குமதி செய்தல் பார்க்கவும்.