விரைவான செயல்கள்¶
ஒரு பயன்பாட்டிற்கான மிகவும் பொதுவான நடவடிக்கை, விரைவாக அணுக வேண்டியவை கீழ் விளிம்பாக செயல்,திரையின் வெளிப்புறத்திலிருந்து மேல்நோக்கி தெய்ப்பதன் மூலம் அடையலாம்.
தொடர்புகள் பயன்பாட்டில் புதிய தொடர்பை நீங்கள் சேர்க்கலாம்:
குறிப்பு¶
திரையின் அடிப்பகுதியில் முயற்சிக்க வேண்டிய ஒன்று உள்ளது என்பதை பயனருக்கு தெரியப்படுத்த குறிப்பு பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாட்டைத் திறந்த பிறகு, ஒரு உரை மற்றும்/அல்லது ஐகானுடன் ஒரு குறிப்பு காட்டப்பட்டுள்ளது:
சில நொடிகளுக்குப் பிறகு அது மறைத்து ஒரு மிதக்கும் படவுரு காட்டப்பட்டுள்ளது