பயன்பாட்டு முக்கிய பார்வை¶
ஒரு பயன்பாடு தொடங்கும் போது, பொதுவான ச்பிளாச் திரை (படத்தைப் போல) அல்லது தனிப்பயன் ஒன்றைக் காட்டுகிறது, பின்னர் முக்கிய பார்வை.
ஒரு முக்கிய பார்வையின் நிலையான பகுதிகள் அல்லது வேறு எந்த பக்கமும் இருக்கலாம்:
தலைப்பி¶
பயன்பாட்டு பெயர், முன்னணி பகுதி மற்றும் பின்னால் செல்லும் பகுதி சின்னங்களைக் காண்பி.
இந்த வழக்கில், தலைப்பு மற்றும் பின்னணியில் உள்ள செயல்களைக் காட்டுகிறது.
தாவல் உள்ளடக்கம்¶
தாவல்களின் கீழ் தகவல்களை ஒழுங்கமைக்க.